Mangalam Jeya Mangalam
Siva Yogaswami
Original Script
மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம்
சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்
ஆன்மா நித்தியமென்ற ஆன்றோர்க்கு மங்களம்
தேன்போ லுருசிக்குஞ் சிவனார்க்கு மங்களம்
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம்
நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம்
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம்
நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம்
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம்
உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம்
தன்னைத் தன்னாலறிந்த தாபதர்க்கு மங்களம்
அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம்
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம்
வண்ணைநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம்
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம்
சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம்
விண்ணில்விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம்
எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம
நித்தியகர்மந் தவறாத நின்மலர்க்கு மங்களம்
பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும் மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
மங்களம் ஜெய மங்களம்
Transliteration
mangalam jeya mangalam
mangalam jeya mangalam
aathiyantham illaa appanukku mangalam
sohthivadi vaayulla suvaamikku mangalam
aanmaa nitthiyamendra aandrohrkku mangalam
theynbohl urusikkum sivanaarkku mangalam
kaanbathellaang kadavulaayg kaanbaarkku mangalam
naanmalar edutthuppoosai pannuvohrkku mangalam
porival.ipoh yalaiyaatha punniyarkku mangalam
nerival.iyey sellugindra niruparukku mangalam
naamariyoh mendrusollum naathanukku mangalam
unmai mul.uthumendra vutthamarkku mangalam
thannaith thannaalarintha thaapatharkku mangalam
annaipithaak kuruvaana appanukku mangalam
mannaippennai mathiyaatha maathavarkku mangalam
vannainagar vaal.umvaith theesanukku mangalam
thinnanendra peyrkonda appanukku mangalam
sanmuga naathanukkum sangararkum mangalam
vinnilvilangum sooriya santhirarkkum mangalam
enniladang kaavuyirkal atthanaikkum mangalam
nitthiyagarman thavaraatha ninmalarkku mangalam
patthuppaattum padippohrkkung keydpohrkkum mangalam
mangalam jeya mangalam
mangalam jeya mangalam
Translation
Auspicious Wishes Victorious Auspicious Wishes
auspiciousness - victorious - auspiciousness
auspiciousness - victorious - auspiciousness
beginning ending - without - to father - auspiciousness
form of light - thus being - to God - auspiciousness
soul - is immortal, thus said - to erudite persons - auspiciousness
honey like - that tastes - to Lord Siva - auspiciousness
all that is seen - as God, indeed - those who see - auspiciousness
fragrant flowers - take and pray - persons that do - auspiciousness
way of the organs - wander not - to virtuous persons - auspiciousness
way of principles - that are going - to pure persons - auspiciousness
we know not - thus said - to the Lord - auspiciousness
truth - all is, thus said - to the good people - auspiciousness
the Self - by the self that know - to the sages - auspiciousness
mother and father - and guru who became - to Father - auspiciousness
land and women - not concerned with - to the great penitents - auspiciousness
city of Vannai - living - to the God who Heals - auspiciousness
The Able One, thus - named - to the Father - auspiciousness
to Shanmuganathan also - to Shankar also - auspiciousness
shining in space - to Sun and - to Moon also - auspiciousness
countless - lives - to all - auspiciousness
daily obligations - that do not miss - to the holy ones - auspiciousness
all ten verses - to those that read - and to those that listening also - auspiciousness
auspiciousness - victorious - auspiciousness
auspiciousness - victorious - auspiciousness